வண்ணக் க்யூபோ, வண்ணங்கள் மற்றும் நிழற்படங்களை இணைக்கும் ஒரு மாய வண்ணப்பூச்சு புத்தகம். அழகான வண்ணப் பக்கங்கள் இலவசம் மற்றும் மலிவான விரிவில் க்யூபோவில் இன்னும் பல வண்ணப் பக்கங்கள் கிடைக்கும்.
ஒவ்வொரு வண்ணப் பக்கங்களிலுள்ள தனி வடிவங்களை நிரப்ப, அந்த வடிவங்களுக்கு வண்ணம் பூசலாம் அல்லது நிழற்படங்களை இணைக்கலாம். நீங்கள் வரிகளுக்கு நடுவே வரையவும் வண்ண க்யூபோ உதவும். மேலும், நீங்கள் தவறு செய்தால், நீங்கள் அதனை திருத்திக் கொள்ளவும் முடியும்.
வண்ணங்களைப் பெரிய பேழையிலிருந்து தேர்வு தேர்வு செய்யலாம் அல்லது முன்னர் பயன்படுத்திய வண்ணங்களை, நேரடியாக நீங்கள் உருவாக்கிய பக்கத்திலிருந்து தேர்வு செய்யலாம். நீங்கள் எடுத்த படத்திலிருந்தும் வண்ணங்களை தேர்வு செய்து அதனை மீண்டும் வரைய பயன்படுத்தலாம். எழுதுகோளின் தடிமானத்தை மாற்றியமைத்து, எடுத்த படங்களின் மேலே வரையவோ, எழுதவோ செய்யலாம்… எண்ணற்ற பயன்பாடுகள்.
ஒவ்வொரு வண்ணப் பக்கத்தின் 6 பிரதி வரையிலும் சேமியுங்கள் அல்லது உங்கள் முடிவுகளை முகநூலில் வரையறையின்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஒரு உரையில்லாத பயன்பாட்டாளர் நேர்முகம், 1 முதல் 90 வயது வரையிலானோர் அனைவரும் வண்ணக் க்யூபோவை பயன்படுத்துவதை எளிதாக்குகிறது.
REMARKS, QUESTIONS, FEATURE REQUESTS, ..
Requests for new features, questions or remarks with respect to Color Cubo are welcome (in English) …